Thursday, October 17, 2013

Awareness on Selection of Toothpaste !

Pay attention when buying toothpaste. 
At the bottom of the toothpaste tube there is a color bar. And now I know the meaning of the color bar!
Try to choose green and blue, there are four kinds:
Green: natural; 
Blue : Natural + Medicine; 
Red : Natural + Chemical composition; 
Black : pure chemical.


OTHER VERSIONS

1. Did you know squares on tubes means something
Green : All naturals
Red : some natural, but most chemicals
Black : Only chemicals are used.
2. Black/Blue line: 100% chemical
Red Line: 50% chemical, 50% natural
Green Line: 100% natural

Tuesday, October 8, 2013

கற்றாழையின் மருத்துவப் பயன்கள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள்
 
           உங்கள் உடலை அழகுபடுத்திக் கொள்ள பணம் இல்லாமல் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை உடலை அழகுபடுத்துவது மட்டுமின்றி, பலவித நோய்களுக்கு அருமருந்தாகவும் இருக்கிறது.

சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள் கணக்கில் அடங்காது. மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ விட்டமின்கள் அதிகம்.

மேலும், கல்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன.

வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின் பாதுகாப்புக்கும் மிகச் சிறந்தது சோற்றுக் காற்றாழை சாறு என்பது கிராம மக்கள் அறிந்த ஒன்று.



                  இப்போதெல்லாம் பலருக்கு தலைமுடி மீதுதான் அதிக அக்கறை. இந்தப் பிரச்சினைக்கு சோற்றக் கற்றாழை பெரிய வரப்பிரசாதம்.

            இதை உரித்து அதன் சோற்று பகுதியை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நின்றுவிடுவதுடன், அடர்த்தியாகவும் வளரும்.

         சர்க்கரை நோய்க்கு கண் கண்ட மருந்தாகவும் சோற்றுக்கற்றாழை திகழ்கிறது. இதை ஜூஸாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தித்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.

       தீக்காயத்தை எளிதில் ஆற்றும். மூட்டு வாதத்தில் இருந்து விடுதலை, உடலின் புரதத்தை கூட்டுவது, செரிமானம் என பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் சோற்றுக்கற்றாழை, உடலுக்குத் தேவையில்லாத தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களையும் வெளியேற்றும்.

       பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த சோற்றுக் கற்றாழை, தினமும் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் உறுதிப்படும்.